Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

28.4% உயர்ந்து ரூ.905 கோடியை அள்ளிய வி2 ரீடெய்ல்

28.4% உயர்ந்து ரூ.905 கோடியை அள்ளிய வி2 ரீடெய்ல்
28.4% உயர்ந்து ரூ.905 கோடியை அள்ளிய வி2 ரீடெய்ல்

வி2 ரீடெய்ல் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டு வருவாய் 28.4% அதிகரித்து ரூ.905 கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

வி2 ரீடெய்ல் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டு வருவாய் 28.4% அதிகரித்து ரூ.905 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.705 கோடியாக இருந்தது.

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வி2 ரீடெய்ல் நிறுவனம், 49 புதிய கடைகளைத் திறந்துள்ளது. 3 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, நிறுவனத்தின் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 427-ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கடைகளின் மொத்த விற்பனைப் பரப்பளவு 46.28 லட்சம் சதுர அடியாக உள்ளது. திருவிழாக்கள் நடைபெறும் காலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக விற்பனையில் தாக்கம் ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைக் கணக்கில் கொண்டால், ஏற்கெனவே செயல்பட்டு வரும் கடைகளின் விற்பனை வளர்ச்சி 0.5%-ஆக இருந்துள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ‘வி2கார்ட்’ என்ற இணையவழி விற்பனை சேவையையும் நிறுவனம் தொடங்கியுள்ளது.
முந்தைய செய்தி
Navaratri doll sales pick up pace in Mylapore
அடுத்த செய்தி
Bajaj Finance to raise up to Rs 17,600 crore through QIP, warrants

தொடர்புடைய செய்திகள்